க.பொ.த (உயர் தரம்) தொழிற் பாடத்துறை – 2026/2027 - விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
April 24, 2026
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
க.பொ.த (உயர் தரம்) தொழிற் பாடத்துறை – 2026/2027
க/எனசல்கொல்ல மத்திய கல்லூரி, தெல்தோட்டை
(13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டம்)
O/L பெறுபேறுகள் பற்றிக் கவலைப்படுகிறீர்களா?
கவலைப்பட வேண்டாம்!
எமது கல்லூரியின் உயர்தர தொழிற் பாடத்துறையில் இணைந்து,
உங்கள் எதிர்காலத்தை இன்றே உறுதிப்படுத்துங்கள்.
க.பொ.த (சாதாரண தர) பெறுபேறுகள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது
பாடத்துறையின் சிறப்பம்சங்கள்
கல்வி முறை:
தரம் 12 – பாடசாலைக் கல்வி
தரம் 13 – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தொழிற் பயிற்சி
சான்றிதழ்:
NVQ மட்டம் 4 தேசிய தொழிற்தகைமை
வாய்ப்பு:
பல மாணவர்கள் தற்போது பல்வேறு தொழிற்துறைகளில் வெற்றிகரமாக பயின்று வருகின்றனர்
பாடப்பிரிவுகள்
கிராஃபிக் வடிவமைப்பு
கணணி வன்பொருள் & வலையமைப்பு
மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம்
சுற்றுலாத்துறை & விருந்தோம்பல்
நவநாகரீக வடிவமைப்பு
மேலும் 28 முக்கிய தொழிற் பாடப்பரப்புகள்!
விண்ணப்பிக்க இறுதி நாள்: 2026.04.22
நேர்முகப்பரீட்சை: 2026.04.28 (கல்லூரியில் நடைபெறும்)
விண்ணப்பிக்கும் முறை
கீழுள்ள QR குறியீட்டை Scan செய்து நேரடியாக பதிவு செய்யலாம்/ google form ஐ fill பண்ணவும்.
https://docs.google.com/.../1FAIpQLScYbtjk7KS.../viewform...
மேலதிக விபரங்களுக்கு
WhatsApp மட்டும்: 077 346 4437
முகவரி:
அதிபர், க/எனசல்கொல்ல மத்திய கல்லூரி,
தெல்தோட்டை
Share